ஆங்கிலம் தெரியாததால் இத்தனை இலட்சம் ரூபாவை இழந்த வடமாகாண சபை

வடமாகாணசபையின் இன்றைய 130 வது அமர்வில் காற்றாலை ஒப்பந்தம் தொடர்பான விவாதம் இடம்பெற்றிருந்தது. இந்த விவகாரம் திட்டமிட்ட ரீதியில் அவை நடவடிக்கையில் உள்ளடக்கப்பட்டிருந்தது விவாதத்திற்கு எடுப்பதற்குரிய விவகாரமாக அது மாறுவதற்கு முன்னரேயே திட்டமிட்ட ரீதியில் அது விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இது தொடர்பாக மேலும் சில ஆவணங்களையும், தகவல்களையும் நேற்றும், இன்றும் வெளியானது. தாம் தெரிவு செய்த மாகாணசபை உறுப்பினர்களின் தகுதியையும், முதிர்ச்சியையும் மக்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக, இன்றைய காற்றாலை விடயம் தொடர்பான முழுமையான … Continue reading ஆங்கிலம் தெரியாததால் இத்தனை இலட்சம் ரூபாவை இழந்த வடமாகாண சபை